indicator
ஆங்கிலம் தொகு
indicator
- நிலைகாட்டி, மானி
- சுட்டிக்காட்டி; சுட்டுகருவி; சுட்டிக்காட்டும் கருவி; சுட்டுகைக்கருவி
- பொறியியல். காட்டி; சுட்டி
- கட்டுமானவியல். குறிகாட்டி
- கால்நடையியல். செயல்வினை காட்டி
- புள்ளியியல். குறியீடு; மானி
- மருத்துவம். குறிகாட்டி; சுட்டி
- வேதியியல். காட்டி; நிறங்காட்டி; நிலைகாட்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +