intercept
ஆங்கிலம் தொகு
பெயர்ச்சொல் தொகு
intercept
- தடை
- இடைமறித்தல்
- தடுத்து நிறுத்தல்
- வழிமறித்தல்
வினைச்சொல் தொகு
intercept
- தடை செய்
- இடைமறி
- தடுத்து நிறுத்து
- வழிமறி
தொடர்புடையச் சொற்கள் தொகு
விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்
மூல ஆவணம் தொகு
- 21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்