intracellular
ஆங்கிலம் தொகு
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
intracellular
- தாவரவியல். கலனகத்துள்ள; செல்லினுட்பட்ட
- மருத்துவம். செல்லக
- விலங்கியல். கலத்தகத்துள்ள; செல்லுள்
- வேளாண்மை. உயிரணுக்குள்ளே; உயிரணுவாக
உசாத்துணை தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் intracellular