investor
ஆங்கிலம் தொகு
பெயர்ச்சொல் தொகு
investor
- மூலதனக்காரர்
- முதலீட்டாளர்
சொற்றொடர் எடுத்துக்காட்டு தொகு
பங்குச் சந்தை குறியீட்டெண் 17 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த போதிலும் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டனர் (even though the stock market index touched 17000 points, the investors were very cautious)