loop
ஆங்கிலம் தொகு
பெயர்ச்சொல் தொகு
வினைச்சொல் தொகு
loop
- தண்டாகாரம்
- திருப்பி திருப்பி செய்தல்
- காற்சட்டையின் வார்மாட்டி
பெயர்ச்சொல் தொகு
பொருள் தொகு
- கட்டளைச் சுற்று
விளக்கம் தொகு
- ஒரு நிகழ்நிரலின் கட்டளைத் தொடர். இதில் இறுதிக் கட்டளை ஒரு தாவல். இதனால் தொடர் தொடரும். இது ஒரு மாறி, முன்னமைந்த மதிப்பை அடையும் வரை நடைபெறும்.