ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

manual

  1. கையேடு
  2. தானுந்து. கைமுறை
  3. கணிணி. கைமுறை; கைவழி

எடுத்துகாட்டு தொகு

  1. இந்த உள்ளீடுகளை கைமுறையில் செய்வதற்கு பதிலாக அந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=manual&oldid=1987845" இலிருந்து மீள்விக்கப்பட்டது