ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

martyr

  1. தியாகி
  2. (கிறித்தவ வழக்கில்)வேதசாட்சி
விளக்கம்

கிறித்தவத்தைப் பரப்பும் பணியில் கொலையுண்டவர்.

பயன்பாடு

புனித தோமையார் வேதசாட்சியாக மரித்தார்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=martyr&oldid=1582787" இலிருந்து மீள்விக்கப்பட்டது