ஆங்கிலம் தொகு

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. ( ) meteoric
  1. விண்கல் சம்பந்தமான
  2. பிரகாசம், அதிவேகம், திடீர்த் தோற்றம் இவற்றால் ஒரு விண்கல்லைப் போல; திடீர்; அதிவேக; அதிரடியான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அரசியலில் அவரின் திடீர் உயர்ச்சி/வளர்ச்சி (his meteoric rise in politics)

{ஆதாரம்} ---> வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=meteoric&oldid=1871962" இலிருந்து மீள்விக்கப்பட்டது