ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

புலம்பெயர்பவர்; குடிபெயர்ந்தோர்; குடியகன்றோர்; வலசை போனவர்

உரிச்சொல் தொகு

புலம்பெயர்; புலம்பெயரும்; வலசை போகும்;

விளக்கம் தொகு

தன்னாட்டிலிருந்தோ (தன் ஊரிலிருந்தோ) இன்னொரு நாட்டிற்கோ (ஊரிற்கோ) புலம் பெயர்ந்து மீண்டும் தாயகம் திரும்பும் தன்மை; வேலை/பொருளாதார நிமித்தமாகவோ உணவுக்காகவோ புலம்பெயரும் மக்கள் அல்லது உயிரினங்கள் இதில் அடங்குவர்[1].

(e.g) In 2020, West Bengal accounted for the third-highest number of migrant worker returnees, next only to Uttar Pradesh and Bihar[2].

மேற்கோள்கள் தொகு

  1. Emigrants vs. Immigrants vs. Migrants (Daily Writing Tips) [1]
  2. West Bengal elections [2]




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=migrant&oldid=1929051" இலிருந்து மீள்விக்கப்பட்டது