mitten (பெ)

  1. கட்டைவிரலை மட்டும் மூடும் கையுறை
mitten:
கட்டை விரலை மறைத்த கையுறை
பொருள்
விளக்கம்
  1. இது ஒரு கையுறை...கையின் கட்டைவிரலை மட்டும் மூட ஒரு பகுதியும், மற்ற நான்கு விரல்களையும் ஒன்றாகவே மூட மற்றொரு பகுதியும், படத்தில் காட்டியுள்ளதைப்போல, அமைந்திருக்கும்...துணி, கம்பளி, தோல், இரப்பர் போன்ற பொருட்களால், செய்யும் வேலைகளுக்கேற்ப தயாரிக்கப்படுகிறது...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---mitten--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் [1][2][3]

 :mitt - glove - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=mitten&oldid=1872471" இலிருந்து மீள்விக்கப்பட்டது