ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

narcotics

  1. போதைப் பொருள்

உரிச்சொல் தொகு

narcotics

  1. போதைப்பொருளியல் / போதையியல் / போதை மருந்தியல்

விளக்கம் தொகு

  1. வலியை நீக்கும் அல்லது தூக்கத்தை உண்டாக்கும் மருந்துகள். மயக்க நிலை அல்லது தூக்கம் அளவுக்கு மீறின், இறப்பை உண்டாக்க வல்லவை.

உசாத்துணை தொகு

விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=narcotics&oldid=1910687" இலிருந்து மீள்விக்கப்பட்டது