ஆங்கிலம் தொகு

natural gas

  1. நிலவியல். இயல் வளி
  2. பொறியியல். இயல் வளி
  3. வேதியியல். இயல் வளி, இயற்கை வாயு

விளக்கம் தொகு

  1. வளிநிலை ஐதரோகார்பன்கள் சேர்ந்த கலவை. படிவப்பாறைகளில் காணப்படுவது. பெட்ரோலியப் படிவுகளுடன் கலந்திருப்பது. முதன்மையாக மீத்தேன், ஈத்தேன், புரோபேன், பூட்டேன் ஆகிய வளிகளைக் கொண்டது. எரிபொருளாகவும் கரிக்கருமை செய்யவும் பயன்படுதல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=natural_gas&oldid=1899032" இலிருந்து மீள்விக்கப்பட்டது