neophyte, ஆங்கிலம். தொகு

பொருள்

neophyte(பெ)

  1. (தொழில், கலை முதலிய ஒன்றுக்கு) புதியவர்; அனுபவமற்றவர்; கத்துக்குட்டி; பயிற்சிபெறுபவர்
விளக்கம்
பயன்பாடு
  1. This software is not for neophytes; it takes significant effort to learn how to use this software - இந்த மென்பொருள் புதியவர்களுக்கல்ல. அவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துவது எனக் கற்றுக்கொள்ள நிறைய முயற்சி தேவைப்படும் (Biomass and Alternate Fuel Systems:An Engineering and Economic Guide, Thomas F. McGowan)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---neophyte--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

(novice)

"https://ta.wiktionary.org/w/index.php?title=neophyte&oldid=1873618" இலிருந்து மீள்விக்கப்பட்டது