ஆங்கிலம்
தொகு
- பலுக்கல்
norm
- கட்டளைச் சட்டம்; குறித்த தகுதி; குறித்த தரம்; குறித்த நிலை; கோட்பாடு / நெறிமுறை; நெறி
- இயற்பியல். இனத்தொகை; தனிப்பெறுமானம்; விகிதமுறுவெண்
- கணிதம். நெறி
- நிலவியல். பாறைக்கோட்பாட்டு விளக்கம்
உசாத்துணை
தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் norm