ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • open education, பெயர்ச்சொல்.
  1. திறந்தவழிக் கல்வி; திறந்தநிலைக் கல்வி

விளக்கம் தொகு

  1. கல்விக்கூடங்களுக்குச் சென்று முறைப்படி கல்வி பெறாதவர்களுக்கு அளிக்கப் படும் கல்வி; பொதுவாக, இணையத்தளத்தின் வழியாக அளிக்கப்படுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---open education--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=open_education&oldid=1971822" இலிருந்து மீள்விக்கப்பட்டது