ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • oracular, உரிச்சொல்.
  1. தெய்வமொழி சார்ந்த
  2. விரிச்சியின் இயல்பு வாய்ந்த
  3. குறி சொல்வது போன்ற
  4. வருங்குறி சொல்லுகிற
  5. தவறா வாய்மையுடைய
  6. தெய்வத்தன்மை வாய்ந்த
  7. இரு பொருளுடைய
  8. ஐயப்பாடான
  9. புரிதான


( மொழிகள் )

சான்றுகோள் ---oracular--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=oracular&oldid=1591007" இலிருந்து மீள்விக்கப்பட்டது