ஆங்கிலம் தொகு

oxidation

  1. இயற்பியல். ஆக்சிஜன் ஏற்றம்
  2. கால்நடையியல். உயிரக இணைவு; உயிர்வளி ஏற்றம்
  3. தாவரவியல். ஒட்சியேற்றம்
  4. பொறியியல். ஆக்சிஜனேற்றம்; ஆக்சிஜெனேற்றம்; உயிரக ஏற்றம் ஆக்சிஜனேற்றம்; ஒட்சியேற்றம்
  5. மருத்துவம். உயிர்வளியேற்றம்
  6. மாழையியல். ஒட்சியேற்றம்
  7. மீன்வளம். உயிர்வளி ஏற்றம்
  8. விலங்கியல். ஒட்சியேற்றம்
  9. வேதியியல். ஆக்சிகரணம்; ஆக்சிஜனேற்றம்; ஒட்சியேற்றம்
  10. வேளாண்மை. உயிர்வளி ஏற்றம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=oxidation&oldid=1875566" இலிருந்து மீள்விக்கப்பட்டது