p.m.
ஆங்கிலம் தொகு
பெயர்ச்சொல் தொகு
p.m.
பொருள் தொகு
p.m.- லத்தீன் மொழியான post meridiem என்பதன் குறுக்கம். மாலைப் பொழுது (நண்பகலுக்கு பின்னால்)
விளக்கம் தொகு
- pm அல்லது P.M. என்று எழுதுவார்கள்.இடையில் புள்ளிகள் இல்லாமலும் தவறாக எழுதுவர்,
- நண்பகலிலிருந்து (நடுப்பகல்), நடு இரவு வரை உள்ள காலத்திற்கு இடைப்பட்ட நேரங்களை, சுருக்கமாக pm அல்லது P.M. என்று எழுதலாம்.
- உரிச்சொல்லகவேப் பயன் படுகிறது.