ஆங்கிலம் தொகு

  • பார்ப்பரசிகர்

பொருள் தொகு

  • paparazzi, பெயர்ச்சொல்.
  1. தற்சார்புகொண்ட புகைப்படக்காரர்கள் (பன்மைச் சொல்)

விளக்கம் தொகு

  • பிரபலமான நபர்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் புகைப்படமெடுத்து, பத்திரிக்கைகளுக்கும் பிற ஊடகங்களுக்கும் விற்பவர்கள்

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. paparazzo (ஆண்பால்)
  2. paparazza (பெண்பால்)


( மொழிகள் )

சான்றுகோள் ---paparazzi--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=paparazzi&oldid=1995182" இலிருந்து மீள்விக்கப்பட்டது