ஆங்கிலம் தொகு

பொருள்

(பெ) paragon

  1. ஒரு ஆள் அல்லது விடையம் ஒரு குறிப்பிட்ட தரத்தின் சரியான எடுத்துக்கட்டாக கருதப்படுவது

தமிழ்ச்சொல் தொகு

  1. நிறைசான்று
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கற்பின் நிறைசான்று கண்ணகி (kannagi, the paragon of chastity)
  2. நீங்கள் அத்தனை பேரும் நிறைசான்றாளர்களா தானா சொல்லுங்கள்? (tell me:are you all paragons of virtue?)

"https://ta.wiktionary.org/w/index.php?title=paragon&oldid=1913621" இலிருந்து மீள்விக்கப்பட்டது