ஆங்கிலம் தொகு

பலுக்கல்

parameter

  • அளவுரு; அளப்புரு; சாராமாறி; கூறளவு; சுட்டளவு; தன்னளவு; காரணி
  • சிற்றலகு; துணையலகு
  • ஆராய்ச்சியில் கணிக்கப்பபடும் குணாதிசயம்; சோதனைக் குறியீடு
  • முழுமைத் தொகுதியின் அளவை
  • பொறியியல். காந்த உட்புகு திறனளவி

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் parameter
"https://ta.wiktionary.org/w/index.php?title=parameter&oldid=1593144" இலிருந்து மீள்விக்கப்பட்டது