ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

 
அபினி
  • paregoric, பெயர்ச்சொல்.
  1. சூட அபினித்தைலம்
  2. சூடன்-சோம்பு-சாம்பிராணி மணங்களுட்டப்பட்டு அபினி கரைந்த சாராயத்தாலான நோவாற்று மருந்து
  • paregoric, உரிச்சொல்.
  1. நோவாற்றுகிற
  2. வேதனைதணிக்கிற



( மொழிகள் )

சான்றுகோள் ---paregoric--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=paregoric&oldid=1593294" இலிருந்து மீள்விக்கப்பட்டது