ஆங்கிலம் தொகு

பொருள்
  1. (வி ) pass away
  2. இறத்தல்
  3. முடிதல், தீர்தல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் புற்று நோயால் இறந்து போனார் (he passed away due to cancer)
  2. காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் (the time will change and our troubles will pass away)
"https://ta.wiktionary.org/w/index.php?title=pass_away&oldid=1881670" இலிருந்து மீள்விக்கப்பட்டது