ஆங்கிலம் தொகு

பொருள்
  1. (வி ) pass up
  2. நழுவ விடு; பயன்படுத்தாமல் விட்டு விடு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நல்ல வாய்ப்பு இது; நழுவ விடாதே! (this is a good opportunity; don't pass up)
"https://ta.wiktionary.org/w/index.php?title=pass_up&oldid=1881667" இலிருந்து மீள்விக்கப்பட்டது