piezoelectricity
ஆங்கிலம் தொகு
piezoelectricity
- இயற்பியல். பீசோ மின்சாரம்; அழுத்த மின்சாரம்
- பொறியியல். அமுக்கமின்னியல்; அழுத்த மின்சாரம்; அழுத்தத்தால் பெருகும் மின்சாரம்; பீசோ மின்சாரம்
விளக்கம் தொகு
- சில கல்படிங்கள் இறுக்கப்படும் பொழுது, அவை உண்டாக்கும் மின்சாரம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +