ஆங்கிலம் தொகு

 
poetess:
வள்ளல் அதியமானிடமிருந்து நெல்லிக்கனி பெறும் தமிழ்ப் பெண்கவி ஔவையார்

பொருள் தொகு

  • poetess, பெயர்ச்சொல்.
  1. பெண் கவிஞர்
  2. பெண் கவி
  1. கவிதைகள் இயற்றிப் பாடும் பெண்பாற் புலவர்கள்/கவிகள்...தமிழில் ஔவையார், ஆண்டாள் போன்றோர் பெண்பாற் கவிஞர்கள் ஆவர்

விளக்கம் தொகு

  • poetess (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---poetess--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=poetess&oldid=1973853" இலிருந்து மீள்விக்கப்பட்டது