polyamide
ஆங்கிலம் தொகு
polyamide
விளக்கம் தொகு
ஒற்றைப்படிகளுக்கு இடையில் அமைடு இணைப்பைப் பெற்றுள்ள பலபடிகள் பாலியமைடுகள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டு-நைலான் 66
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +