polygraph
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- polygraph, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): பொய்யறியும் சோதனை
- மருத்துவம்: பலமுனை வரைவி
விளக்கம் தொகு
ஒரு குற்றவாளியோ, சாட்சியோ உண்மையைத்தான் பேசுகிறார் என அறிய அவர் மீது நடத்தப்படும் சோதனை.
ஒத்தச்சொல் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---polygraph--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்