ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

postmortem

  1. உடற்கூறு ஆய்வு; உடல்கூறாய்வு
  2. பிரேதப் பரிசோதனை
  3. இறப்பின் காரணத்தை அறிய உடலைப் பரிசோதனை செய்தல்
  4. பின்னாய்வு; முடிந்த நிகழ்ச்சியின் பின் ஆய்வு
பயன்பாடு
  1. 'ராமஜெயம் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை யில் அவர் இறந்துபோனதற்கான காரணம் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர் உயிர் பிரிந்த நேரத்தை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் குறிப்பிடவில்லை. (ஆறு மந்திரிக்கு கல்தா? ஜூனியர் விகடன், 23-மே -2012)
"https://ta.wiktionary.org/w/index.php?title=postmortem&oldid=1878033" இலிருந்து மீள்விக்கப்பட்டது