ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

practice

  1. வழமை; வழக்கம்
  2. நடைமுறை, மரபு
  3. பயிற்சி
  4. தொழிற்பயிற்சி.

வினைச்சொல் தொகு

practice

  1. பயிற்சி செய்.
  2. தொடர்ந்து செய்.
  3. கடைப்பிடி.
  4. தொழிலை செய்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=practice&oldid=1598383" இலிருந்து மீள்விக்கப்பட்டது