ஆங்கிலம் தொகு

பொருள்
  1. (பெ) prank
  2. குறும்புச் செயல்; குதிப்பு முதலிய செயல்கள்; சேட்டை(சமஸ்கிருத சொல்[சேஷ்டை]), குறும்பாட்டம் - குறும்பு + ஆட்டம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கோபியருடன் கிருஷ்ணனின் குறும்புகள் (Krishna's pranks with Gopikas)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=prank&oldid=1972006" இலிருந்து மீள்விக்கப்பட்டது