presentative
ஆங்கிலம் தொகு
பொருள்
- (உரிச்சொல்).
- மானியமாக அளிக்கத்தக்க
- கருத்தை மனத்தில் நன்கு எடுத்துக்காட்டத்தக்க
- கணநேரஉணர்வுக்குகந்த
- புலனுணர்வு நேரே மனவுணர்வாக ஆகிறது என்னுங் கோட்பாடு சார்ந்த
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---presentative--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+