proneness
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- proneness, பெயர்ச்சொல்.
- தாக்கமடையக் கூடிய தன்மை
விளக்கம் தொகு
- ஒரு பொருள் மற்றொரு பொருளினால் தாக்கமடையக் கூடிய தன்மை
பயன்பாடு தொகு
- ஒரு சமுதாயம் அக்கறை இல்லாதபோது, அதன் மொழி அழிவினால் தாக்கமடையக் கூடிய தன்மை மேலிட்டு, மறைந்து போகவும் வாய்ப்பு உள்ளது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---proneness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்