ஆங்கிலம் தொகு

 
pupil:
கண்பாவை

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

pupil

  1. மாணவன்
  2. கண்மணி; பாவை; கண்பாவை; விழிப்பாவை, கருமணி
    • "We cannot help but reveal our interest in (and attraction to) others through the size of our pupils."--Satoshi Kanazawa, PhD, an evolutionary psychologist. [1](ஆர்வத்தின் உணர்வு அதன் சொந்த முகபாவனையைக் கொண்டுள்ளது, அதில் மிக முக்கியமான கூறு விரிந்த விழிப்பாவைகளைக் கொண்டிருப்பதாகும்.)

மேற்கோள்கள் தொகு

  1. Why Meeting Anothers Gaze Is So Powerful, BBC, Christian Jarrett, 8 January 2019
"https://ta.wiktionary.org/w/index.php?title=pupil&oldid=1994321" இலிருந்து மீள்விக்கப்பட்டது