ஆங்கிலம் தொகு

பொருள்
  1. ( வி) put aside
  2. சேமி, ஒதுக்கி வை
  3. புறந்தள்ளு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் பணம் சேமித்தாள் (She put aside some money every week)
  2. நமக்கிடையே உள்ள வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒன்றாக உழைப்போம் (Let us put our differences aside and work unitedly)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=put_aside&oldid=1787647" இலிருந்து மீள்விக்கப்பட்டது