quadriceps
ஆங்கிலம் தொகு
quadriceps
- கால்நடையியல். நான்கு தலைத் தசை
- மருத்துவம். நாற்றலைப்பி; நாற்றலையம்
விளக்கம் தொகு
- தொடையிலுள்ள நீட்டத் தசையின் நான்கு தலைத்தசைகள். இது நான்கு பகுதிகளைக் கொண்டது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +