பொருள்

radiogoniometer

  • வானொலி கோணஅளவி
  • சைகை இயக்கமானி
விளக்கம்
கப்பல்களிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப் படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்கும் திசையைக் கண்டுபிடிக்கும் கருவி.
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=radiogoniometer&oldid=1898785" இலிருந்து மீள்விக்கப்பட்டது