ஆங்கிலம் தொகு

பலுக்கல்

rectifier

  • இயற்பியல். அலைதிருத்தி; சீராக்கி
  • பொறியியல். அலை திருத்தி; சீர்படுத்தி; திருத்தி; திருத்தி மின்திருத்தி; தூய்மையாக்கி; நேராக்கி; மின்திருத்தி
  • வேதியியல். திருத்தி; பகுப்பான்

விளக்கம் தொகு

  • இயற்பியல். ஒருதிசையில் மட்டுமே அதிக அளவு மின்னோட்டத்தைச் செல்லவிடும் கருவியமைப்பு.

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rectifier
"https://ta.wiktionary.org/w/index.php?title=rectifier&oldid=1602947" இலிருந்து மீள்விக்கப்பட்டது