recusal
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- recusal, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஆதாய முரண் ஏற்படும் போது, ஒரு அதிகாரி, அல்லது ஏனைய பொறுப்பிலிருப்பவர் விலகிக்கொள்ளும், அல்லது விலக்கப்படும் செயல்.
தொடர்புடையச் சொற்கள் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---recusal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்