ஆங்கிலம் தொகு

பலுக்கல்

resonance

  • இயற்பியல். ஒத்ததிர்வு; ஒத்திசைவு; பரிவு
  • நிலவியல். ஒத்ததிர்வு; ஒத்தலைவு
  • பொறியியல். ஒத்தலைவு; ஒத்திசைவு; பரிவு
  • மருத்துவம். ஒத்ததிர்வு; ஒத்திசைவு
  • வேதியியல். உடனிசைவு; பரிவு

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் resonance
"https://ta.wiktionary.org/w/index.php?title=resonance&oldid=1604289" இலிருந்து மீள்விக்கப்பட்டது