ஏசு உயிர்த்தெழு விழாவின் போது, அமெரிக்க வெள்ளை மாளிகையில், முட்டை உருட்டு விழா (White House Easter Egg Roll Celebration)

ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

வினைச்சொல் தொகு

roll

  1. உருளு
  2. உருட்டு
  3. தேய்
  4. சுருட்டு: roll up the mat.
  5. உருளை

பெயர்ச்சொல் தொகு

roll

  1. சுருள்.
  2. வானூர்தியியல். நெட்டச்சு சுழற்சி; நெட்டாங்கு சுழற்சி; ரோல் சுழற்சி. விமானம், விரிசு போன்ற ஊர்திகள் தம் நெட்டச்சு பற்றி மேற்கொள்ளும் சுழற்சி; movement around the longitudinal axis
"https://ta.wiktionary.org/w/index.php?title=roll&oldid=1639946" இலிருந்து மீள்விக்கப்பட்டது