royal jelly --- அரச ஊன்பசை

ஆங்கிலம் தொகு

royal jelly

  1. அரச ஊன்பசை; தேனீ ஊன்பசை (விலங்கியல்)
  2. அரசக் கூழ், தேனீப் பால்
  1. இராணித் தேனீ இடும் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுவிற்குத் தொடர்ந்து 16 நாட்கள் இராயல் ஜெல்லி என்னும் அரசப்பசையை உணவாகக் கொடுத்தால் அவை இராணித் தேனீக்களாக வளர்கின்றன.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=royal_jelly&oldid=1794049" இலிருந்து மீள்விக்கப்பட்டது