ஆங்கிலம்
தொகு
பலுக்கல்
தொகு
பெயர்ச்சொல்
தொகு
sample
- மாதிரி; சிறு அளவு; வகைக்கூறு; மாத்தரி
- பதக்கூறு; மாதிரிச் சான்று; ஆய்வுக்கூறு
விளக்கம்
தொகு
- மொத்த சரக்குகளைக் குறிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் சிறு அளவு.எ-டு. சவர்க்காரம்.