ஒலிப்பு
பொருள்

sapper, பெயர்ச்சொல்.

  • தகர்த்தல் வல்லுனர்; வெடி நிபுணர்
  • கட்டுமானப் படைப்பிரிவு வீரர்; சண்டைப் பொறியாளார்
விளக்கம்
  • sapper (சொற்பிறப்பியல்)
  • படைகளில் சண்டை பொறியாளர் (Combat engineer) பிரிவுகளில் பணியாற்றுவோர் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர். பெரும்பாலும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தில் தகர்த்தல் வேலைகளில் ஈடுபடுவதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது.
பயன்பாடு
  • The sappers blew a hole in the fort's wall and the infantry poured through it.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---sapper--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=sapper&oldid=1606883" இலிருந்து மீள்விக்கப்பட்டது