ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • satanism, பெயர்ச்சொல்.
  1. தீநெறிச் சேறல்
  2. கெடுநடவடிக்கை
  3. பேய்த்தன்மை
  4. பேயிறை வழிபாடு
  5. பேய் வணக்கம்
  6. பேயிறை பண்பு போற்றல்
  7. ஷெல்லி-பைரன் போன்ற கவிஞர் குழுவினரின் பண்பு


( மொழிகள் )

சான்றுகோள் ---satanism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=satanism&oldid=1606994" இலிருந்து மீள்விக்கப்பட்டது