ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • saxon, பெயர்ச்சொல்.
  1. பிரிட்டனில் கிபி5ஆம் 6ஆம் நுற்றாண்டுகளில் படையெடுத்துவந்து குடியேறிய வட செர்மானிய இனஞ் சார்ந்தவர்
  2. பிரிட்டினில் குடியேறிய வட செர்மானிய இனங்களைச் சார்ந்தவர்
  3. பிரிட்டனில் குடியேறிய வட செர்மானியர் இனமொழி
  4. வடக்கு செர்மானியிலுள்ள சாக்ஸன்இன மொழி
  5. பண்டைய (கிபி1066க்கு முற்பட்ட) ஆங்கிலமொழி
  6. ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர்
  7. ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர்
  8. ஆங்கிலேயரின் மூதாதையர்
  9. ஆங்கில மொழி பேசுபவர்
  10. ஆங்கில இன மரபினர்
  11. தற்காலச் சாக்ஸனி நாட்டவர்
  12. ஆங்கிலமொழியின் செர்மானிய இனக்கூறு
  • saxon, உரிச்சொல்.
  1. பழங்கால ஆங்கிலமொழி சார்ந்த
  2. ஆங்கிலேயரின் மூதாதையரினஞ் சார்ந்த
  3. ஆங்கில மொழிமரபு சார்ந்த
  4. ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் சார்ந்த

பழங்கால ஆங்கிலமொழியிலுள்ள


( மொழிகள் )

சான்றுகோள் ---saxon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=saxon&oldid=1607195" இலிருந்து மீள்விக்கப்பட்டது