ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • scamper, பெயர்ச்சொல்.
  1. விரைகுதியோட்டம்
  2. எழுச்சிமிக்க பாய்ச்சல்
  3. இன்பக் குதிரைச்சவாரி
  4. விரைவிப்பயணம்
  5. வேக வாசிப்பு
  • scamper, வினைச்சொல்.
  1. விலங்கு வகையில் கலசலாகஓடு
  2. குழந்தைவகையில் எழுச்சியுடன் குதித்தோடு
  3. குதியாட்டமிட்டுச் செல்


( மொழிகள் )

சான்றுகோள் ---scamper--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=scamper&oldid=1607303" இலிருந்து மீள்விக்கப்பட்டது