ஆங்கிலம் தொகு

பலுக்கல்

scion

  • தாவரவியல். ஒட்டவைக்கும் செடி; ஒட்டுகிளை; ஒட்டுமுளை
  • மரபியல். ஒட்டுகிளை; ஒட்டுமுளை
  • வேளாண்மை. ஒட்டுமுளை; தண்டுமூலம்
  • வாரிசு, புகழ்பெற்ற குடும்பத்தில் இருந்து வெளியே தெரியத் தொடங்கும் புதிய உறுப்பினர்

=விளக்கம் தொகு

  1. ஒரு தாவரத்திலிருந்து பிரிக்கப்படும் மொட்டு அல்லது தண்டகம் (தண்டு + இலை). இது அரும்புதல் அல்லது ஒட்டுதல் மூலம் புதிய தாவரமாக வளரவல்லது.

எடுத்துக்காட்டு தொகு

  1. எலுமிச்சை, மா

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scion
"https://ta.wiktionary.org/w/index.php?title=scion&oldid=1907721" இலிருந்து மீள்விக்கப்பட்டது