ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • service by publication, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பதிப்பு வழிச் சேவை

விளக்கம் தொகு

வழக்கில் தொடர்புடைய ஒரு தரப்பினர், தலைமறைவாக இருந்தாலோ, அவரது இருப்பிடம் தெரியாதிருந்தாலோ, காணாமல் போயிருந்தாலோ, அவருக்கு அனுப்பப்பட வேண்டிய அழைப்பாணை, நீதிமன்ற ஆவணங்கள் போன்றவைகளை நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி தெரிவித்தால் போதுமானது.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. service by fax
  2. service by mail


( மொழிகள் )

சான்றுகோள் ---service by publication--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=service_by_publication&oldid=1849183" இலிருந்து மீள்விக்கப்பட்டது