ஆங்கிலம்
தொகு
- பலுக்கல்
slurry
- சேறு
- கால்நடையியல். சிறுநீர்; மலம் கலந்த கழிவு
- நிலவியல். நீர்மக்குழம்பு
- பொறியியல். சறு; சற்றுக் குழம்பு; சேறு; நீர்மக் குழம்பு
- வேதியியல். சறு; சேறு
- வேளாண்மை. கூழ்மருந்து; சேற்றுக்குழம்பு
உசாத்துணை
தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் slurry